Map Graph

பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொடருந்து நிலையம்

பரங்கிப்பேட்டை தொடருந்து நிலையம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் பரங்கிப்பேட்டையில் தொடருந்து போக்குவரத்து சிறப்பாக இருந்தது. போக்குவரத்து வசதிகள் நவீனமயமாக்கப்பட்ட பிறகு, பரங்கிப்பேட்டை மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தது. இந்த நிலையத்தை தெற்கு இரயில்வே 2017 இல் NSG-6 என வகைப்படுத்தியது. இப்போது, ​​2023 இல் HG-2 என வகைப்படுத்தியுள்ளது.

Read article
படிமம்:PNO-Station.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:The_Illustrated_Guide.jpgபடிமம்:The_South_Indian_Railway.jpgபடிமம்:The_Illustrated_Guide_to_the_South_Indian_Railway.jpgபடிமம்:Old_1.jpgபடிமம்:Old_2.jpgபடிமம்:Old_3.jpgபடிமம்:Old_4_pno.jpgபடிமம்:Old_5_pbo.jpgபடிமம்:Old_6.jpg